அதிமுகவிடம் இருந்து திமுகவுக்கு மாற்றமான தொகுதிகள் (2021 → 2026)

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்த தொகுதிகள், 2026 தேர்தலில் திமுகவுக்கு சென்ற தொகுதி‑வாரியான பட்டியல்.

அ. எண் தொகுதி 2021 கட்சி 2021 வேட்பாளர் 2026 கட்சி 2026 வேட்பாளர்
1 ஆலங்குளம் அதிமுக பால் மனோஜ் பாண்டியன் தி.மு.க பால் மனோஜ் பாண்டியன்
2 உடுமலைப்பேட்டை அதிமுக ராதாகிருஷ்ணன், கே. தி.மு.க ஜெயக்குமார் எம்.
3 ஒரத்தநாடு அதிமுக வைத்திலிங்கம், ஆர். தி.மு.க ஆர். வைத்திலிங்கம்
4 கடையநல்லூர் அதிமுக சி.கிருஷ்ணமுரளி தி.மு.க ராஜேந்திரன்.டி. எம்
5 கூடலூர் அதிமுக பொன்.ஜெயசீலன் தி.மு.க திராவிடமணி.எம்
6 கோவில்பட்டி அதிமுக கடம்பூர் ராஜு தி.மு.க கருணாநிதி.கே
7 சிதம்பரம் அதிமுக கே.ஏ.பாண்டியன் தி.மு.க தமிமுன் அன்சாரி.எம்
8 திண்டிவனம் அதிமுக அர்ஜுனன் பி வி.சி.கே வன்னி அரசு
9 திண்டுக்கல் அதிமுக ஸ்ரீனிவாசன்.சி தி.மு.க செந்தில்குமார்.ஐ.பி
10 திருமங்கலம் அதிமுக உதயகுமார் ஆர் பி தி.மு.க மணிமாறன்.எம்
11 பொள்ளாச்சி அதிமுக பொள்ளாச்சி வி.ஜெயராமன் தி.மு.க கே. நித்தியானந்தன்
12 போடிநாயக்கனூர் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க பன்னீர்செல்வம்.ஓ
13 மடத்துக்குளம் அதிமுக சி மகேந்திரன் தி.மு.க ஆர் ஜெயராமகிருஷ்ணன்
14 மேலூர் அதிமுக பெரியபுள்ளன் @ செல்வம் பி. INC பி.விஸ்வநாதன்
15 வாணியம்பாடி அதிமுக ஜி.செந்தில் குமார் IMUL சையத் ஃபாரூக் பாஷா எஸ்.எஸ்.பி
16 வானூர் அதிமுக சக்ரபாணி எம் தி.மு.க கௌதம் டி
17 வால்பாறை அதிமுக அமுல்கந்தசாமி டி கே தி.மு.க குட்டி (அலியாஸ்) சுதாகர்.ஏ
18 வேப்பனஹள்ளி அதிமுக கே.பி.முனுசாமி தி.மு.க ஸ்ரீனிவாசன்.பி.எஸ்